நினைவு தின நிகழ்ச்சி

img

வேயண்ணா நினைவு தின நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருத்துறைப்பூண்டி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் நகரக் குழு வின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வேயண்ணா என்று அழைக்கப்படும் எம்.வேதை யன் ஒன்பதாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.